திமுக எம்பிக்கள் அஞ்சலி

img

அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் திமுக எம்பிக்கள் அஞ்சலி

மக்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக எம்பிக்கள் மற்றும் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக  எம்எல்ஏக்கள் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஊர்வலமாக சென்று, கலைஞர் நினைவிடத்திலும், பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் நினைவிடங்களிலும் அஞ்சலி செலுத்தினர்.